Title of the document

  அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான கற்றல் செயலி - கல்வி 40 ( Kalvi 40 Mobile App Download Link)

அரசு பள்ளியில் பயிலும் மாணவ மணிகள் இப்போ எளிதா பாடம் கற்கலாம், அதுவும் நம்மகிட்ட இருக்கிற மொபைல் ஆப் மூலமாவே...இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

IMG-20201022-WA0011

புதுமையினை நோக்கி கல்வியினை கொண்டு செல்வோம் அதுவும் எளிமையாக.

IMG-20201022-WA0013

அரசுப்பள்ளி கிராமப்புற  ஏழை எளிய மாணவர்களின் நலன் கருதி எளிதாக பாடம் கற்க இலவசமான இந்த செயலி பெரிதும் உதவும் வகையில் பாடக் கருத்துக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூகுள் பிளே ஸ்டோர்க்கு போங்க Kalvi 40 டவுன்லோட் பண்ணுங்க. எந்த விளம்பரமும் இல்லாமல், Videos மூலமாவே  பாடம் கத்துக்கலாம். இதில, பாடங்கள் மட்டுமல்ல, சுவாரஸ்யமான புதிர்கள், சிறுகதைகள் மற்றும் இன்னும் பல காத்திருக்கின்றன. கற்றலை  எளிதாக்குங்க.

கல்வி 40 செயலியை டவுன்லோட் செய்ய கீழே இருக்கிற லிங்கை கிளிக் செய்ங்க.

Kalvi 40 Mobile App - Play store Download Link

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post