Title of the document
கல்லூரி மாணவர்களுக்கான திறன் உதவித்தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கல்வி இயக்ககம் (www.scholarships.gov.in) 
கலை,
அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான திறன் உதவித்தொகைக்கு மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. உதவித்தொகை
பெற விரும்பும் மாணவர்கள் அக்டோபர் 31.ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
என கூறியுள்ளது.
www.scholarships.gov.in என்ற இணையத்தளத்தில்
விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment