TNTET - சான்றிதழ் வாழ்நாள் நீட்டிக்கப்படுமா ? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
TNTET ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்கள்- 7 ஆண்டுகளுக்கு மட்டுமே.
- ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுக்கு மேல் செல்லாது". மீண்டும் தேர்வு எழுத வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்
- "டெட் தேர்வு எழுதி, தேர்ச்சி அடைந்து 7 ஆண்டு நிறைவு செய்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது" 2013ல் தேர்ச்சி பெற்றவர்கள், வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் வகையில் அறிவிக்க கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
NASAMA POCHI APA 2017 LA PASS PANAVANGA ATHUKU MUNADI PASS PANAVANGA NILAMA
ReplyDeletePost a Comment