NEP - ஆசிரியர்களுக்காக புதிய பாடத் திட்ட கட்டமைப்பு வகுக்கப்படும் : மத்திய அமைச்சர்
புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் ஆசிரியர்களுக்காக புதிய தேசிய பாடத் திட்ட கட்டமைப்பு வகுக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த புதிய பாடத்திட்ட கட்டமைப்பு உருவாக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment