Long Absent மாணவர்கள் TC க்கு apply செய்யாமலே common pool க்கு அனுப்பலாமா?
ப
:1 ஆம் , தெரியாத TC details தகவல்களுக்கு Dummy details பதிவு செய்து
common poolக்கு அனுப்பி விடவும் . மாணவர் எப்பொழுது வந்து கேட்டாலும்
சரியான தகவல்களை உள்ளீடு செய்து PAST Student list - லிருந்து கொடுத்து
விடலாம்.
கே 2: Promote செய்த பிறகு TC கேட்டால் என்ன செய்வது?
ப 2: emis.tnschools.in
இணைய தளத்தில் Promote செய்வதற்கு முன் யாரேனும் TC விண்ணப்பித்திருந்தால்
தேர்ச்சி - Yes என பதிவிட்டு வழங்கவும். Promote செய்த பிறகு TC கேட்டால் ,
student is promoted to next class ? என்ற களத்தில் -
No-Discontinued என பதிவிடவும்.
கே 3: emis.tnschools.in common pool ல் இல்லாத மாணவர்களை எப்படி அட்மிட் செய்வது?
ப
3 : student admission பகுதியில் search option மூலம் Raise request
கொடுத்து தங்கள் பள்ளியின் ஆசிரியர் பயிற்றுநர் வழியாக மாவட்ட
அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டால் Common pool க்கு அனுப்பிவிடப்படும்.
குறிப்பு: Raise request கொடுத்து எடுக்கும் மாணவர்களுக்கு படித்த பள்ளியில் TC generate ஆகாது.
Post a Comment