Title of the document
EMIS FAQ? - உங்கள் சந்தேககங்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்கள் emis.tnschools.in !  


emis.tnschools.in


கே:1 emis.tnschools.in long absent மாணவர்கள் TC க்கு apply செய்யாமலே common pool க்கு அனுப்பலாமா?

ப :1 ஆம் , தெரியாத TC details தகவல்களுக்கு Dummy details பதிவு செய்து common poolக்கு அனுப்பி விடவும் . மாணவர் எப்பொழுது வந்து கேட்டாலும் சரியான தகவல்களை உள்ளீடு செய்து PAST Student list - லிருந்து கொடுத்து விடலாம்.

கே 2: Promote செய்த பிறகு TC கேட்டால் என்ன செய்வது?

ப 2: emis.tnschools.in இணைய தளத்தில் Promote செய்வதற்கு முன் யாரேனும் TC விண்ணப்பித்திருந்தால் தேர்ச்சி - Yes என பதிவிட்டு வழங்கவும். Promote செய்த பிறகு TC கேட்டால் , student is promoted to next class ? என்ற களத்தில் -

No-Discontinued என பதிவிடவும்.

கே 3: emis.tnschools.in common pool ல் இல்லாத மாணவர்களை எப்படி அட்மிட் செய்வது?

ப 3 : student admission பகுதியில் search option மூலம் Raise request கொடுத்து தங்கள் பள்ளியின் ஆசிரியர் பயிற்றுநர் வழியாக மாவட்ட அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டால் Common pool க்கு அனுப்பிவிடப்படும்.

குறிப்பு: Raise request கொடுத்து எடுக்கும் மாணவர்களுக்கு படித்த பள்ளியில் TC generate ஆகாது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

3 Comments

  1. how to delete raise requested student if wrong student is requested means

    ReplyDelete
  2. how to delete raise requested student if wrong student is requested

    ReplyDelete
  3. தவறான மாணவருக்கு Raise request கொடுத்துவிட்டால் எப்படி கொடுத்த request -ஐ Delete செய்வது?

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post