ஆன்லைன் வகுப்புகளுக்கு தமிழகத்தில் தடையில்லை

Join Our KalviNews Telegram Group - Click Here
ஆன்லைன் வகுப்புகளுக்கு தமிழகத்தில் தடையில்லை. 

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான விதிமுறைகளை பள்ளிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். 

ஆன்லைன் வகுப்புகளுக்கான நேரத்தை முறையாக பின்பற்ற தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. 

- ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு.

இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்