மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தம்

Join Our KalviNews Telegram Group - Click Here
மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வரும் 21 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தம்

கொரோனா சூழ்நிலை இருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து செய்யவில்லை

 - அமைச்சர் செங்கோட்டையன்

* 5 நாட்களிலும் ஆன்லைன் வகுப்பு நடக்கிறதா என பிளாக் லெவல் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்