Title of the document
மத்திய அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப தடை இல்லை: நிதியமைச்சகம்





மத்திய அரசின் காலிப் பணியிடங்களை நிரப்ப கட்டுப்பாடுகளோ, தடையோ இல்லை என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. யு.பி.எஸ்.சி. உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலம் காலி பணியிடங்களை நிரப்பும்பணி நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post