அரசு பள்ளியின் மாணவர் சேர்க்கை அறிவிப்பு.

Join Our KalviNews Telegram Group - Click Here
அரசு பள்ளியின் மாணவர் சேர்க்கை அறிவிப்பு. 
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

உளுந்தூர்பேட்டை

மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

1.6 முதல் 9 ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது

2. 11 ம் வகுப்பில் கீழ்கண்ட பாடப்பிரிவுகளில் தமிழ்வழியில் சேர்க்கை நடைபெறுகிறது.

1 Maths biology

2 Maths computer

3 Pure Science

4.History Commerce Economics Accountancy

5 Commerce computer

Application

(Vocational)

ஆங்கில வழி கல்வி

1 Maths biology

சேர்க்கை நடைபெறுகிறது

11 வகுப்பில்சேரும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பேருந்து பயண அட்டை, விலையில்லா புத்தகம், விலையில்லா மிதிவண்டி மற்றும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும்.

பள்ளியின் சிறப்பு அம்சங்கள்

1. Hi - Tech lab மற்றும் smart class மூலம் கற்பிக்கப்படுகிறது

2.24 மணி நேரமும் குடிநீர் வசதி கொண்ட பள்ளி

3. அதிநவீன வசதி கொண்ட விளையாட்டுத் திடல்

4.விளையாட்டில் மாவட்ட மாநில அளவில் மாணவர்களை பங்கு பெறச் செய்து வெற்றி பெற செய்யும் பள்ளி

5. அனைத்து பாடத்திற்கும் திறமையான ஆசிரியர்கள்

6. அரசு வழங்கும் 14 வகையான நலத்திட்ட உதவிகள்

7. மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெற்றுத் தரப்படுகிறது

9.மாணவர்கள் தங்கிப் பயில இலவச இரண்டு அரசு மாணவர் விடுதிகள் உள்ளது
இப்படிக்கு

தலைமையாசிரியர் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர்

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

உளுந்தூர்பேட்டை
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்