Title of the document

தமிழகத்தில் இன்று (16.09.2020) கொரோனா பாதித்தவர்கள் விவரம் - மாவட்ட வாரியாக !!

தமிழகத்தில் ( 16.09.2020 ) இன்று 5,652 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 5,19,860 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 983 பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை - 549

செங்கல்பட்டு - 319

திருவள்ளூர் - 282

மாவட்ட வாரியான பாதிப்பு.( 16.09.2020 )






மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,768

இன்றைய உயிரிழப்பு : 57

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post