Title of the document
Important Instructions to All School HM,s / Kalvi News 

1.TC வழங்குà®®் à®®ுன் வகுப்பு ஆசிà®°ியருà®®் அதன்பின் தலைà®®ை ஆசிà®°ியருà®®் அனைத்து விவரங்களையுà®®் சரிபாà®°்த்த பின்னரே TC வழங்க வேண்டுà®®்.
2. பள்ளிகளில் பயின்à®± 5,8 ஆம் வகுப்பு à®®ாணவர்களை தேà®°்ச்சி அளித்து   Common pool க்கு 14.08.2020 க்குள் உடனடியாக à®®ாà®±்றம் செய்தல் வேண்டுà®®்.
3.இடைப்பட்ட வகுப்புகளில் TC கேட்குà®®் à®®ாணவர்களை COMMON POOL க்கு அனுப்பிய பின் TC GENERATE செய்து வழங்க வேண்டுà®®்.
TC பள்ளி நகலுக்கு - 1
à®®ாணவர்களுக்கு - 1 என நல்ல தரமான பிà®°ிண்ட் எடுத்து வழங்கவுà®®்..
4.சமூக இடைவெளியைப் பின்பற்à®±ுதல் வேண்டுà®®்.
5.அனைவருà®®் à®®ுகக்கவசம் அணிந்திà®°ுத்தல் வேண்டுà®®். Sanitizer பயன்படுத்த வேண்டுà®®்.
6. 17.08.2020 à®®ுதல்  LKG, I STD, VI STD வகுப்புகளுக்கு à®®ாணவர் சேà®°்க்கை நடத்த வேண்டுà®®்.
7.அதற்கு à®®ுன் பள்ளியை சுத்தமாக வைத்திà®°ுத்தல்,
கழிவறைகளை சுத்தமாகப் பராமரித்தல்,
குடிதண்ணீà®°் வசதி செய்தல்,
Sanitizer வைத்திà®°ுத்தல் போன்à®± ஆயத்தப் பணிகளை செய்ய வேண்டுà®®்.
8.à®…à®™்கன்வாடியில் பயின்à®±ு à®®ுடித்தவர்களையுà®®் 5+ எனக் கண்டறியப்பட்ட à®®ாணவர்களையுà®®் தவறாது à®®ுதல் வகுப்பில் சேà®°்க்க வேண்டுà®®்.
9.பிறந்த தேதிக்கான சான்à®±ிதழ் பெà®±்à®±ு à®®ுதல் வகுப்பில் சேà®°்க்க வேண்டுà®®்.
10.சான்à®±ிதழ் பின்னர் தருவதாக பெà®±்à®±ோà®°் கூà®±ினாலுà®®், பெà®±்à®±ோà®°் உறுதி à®®ொà®´ிப்படிவம் பெà®±்à®±ுக் கொண்டு சேà®°்க்கை வழங்கலாà®®்.
11.நிà®±ைய à®®ாணவர்கள் சேà®° வாய்ப்பிà®°ுக்குà®®் பள்ளிகளில் காலை ,à®®ாலை மறுநாள் காலை ,à®®ாலை என கொஞ்சம் கொஞ்சமாக à®®ாணவர் சேà®°்க்கை நடத்தலாà®®்.
(தெà®°ுவாà®°ியாக/ வாà®°்டு வாà®°ியாக/குடியிà®°ுப்பு வாà®°ியாக பிà®°ித்துà®®் உள்ளூà®°் சூà®´்நிலையை அனுசரித்துà®®் சேà®°்க்கையை 17.8 20 à®®ுதல் தொடர்ந்து நடத்திடலாà®®் )
12.à®®ாணவர் சேà®°்க்கைக்கு அரசு à®…à®±ிவித்துள்ள அனைத்து வழிகாட்டு நெà®±ிà®®ுà®±ைகளையுà®®் தவறாது பின்பற்à®±ுதல் வேண்டுà®®்.
13.à®®ாணவர் சேà®°்க்கை தொடர்பாக ஊருக்குள் சென்à®±ு சமூக இடைவெளியைப் பின்பற்à®±ி பெà®±்à®±ோà®°்களை ஆசிà®°ியர்கள் சந்திக்கலாà®®்.
14.நலத்திட்டப் பொà®°ுட்களை à®®ாணவர்களுக்கு வழங்குà®®்போது
15. அலைபேசி உதவியுடன் à®®ாணவர்களை online வகுப்புகளைக் கவனிக்க ஊக்கப்படுத்தலாà®®்.

à®®ேà®±்கண்ட à®…à®±ிவுà®°ைகளை தவறாமல் பின்பற்à®±ி à®®ாணவர் சேà®°்க்கை, TC வழங்குதல் பணிகளை சிறப்பாக à®®ுடித்திட  அனைத்து பள்ளித் தலைà®®ை ஆசிà®°ியர்களுà®®் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிà®±ாà®°்கள்.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்குà®®் பகிà®°ுà®™்கள் - யாà®°ேனுà®®் à®’à®°ுவருக்காவது பயன்படுà®®்...

Post a Comment

Previous Post Next Post