EMIS - தளத்தில் தேர்ச்சி வழங்குவதற்கான வழிமுறைகள்
அனைத்து தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு :
EMIS - Promotion Instructions - Download here
▶️EMIS இணையதளத்தில் தங்களுடைய பள்ளியின் இறுதி வகுப்பு மாணவர்களை Common Poolக்கு அனுப்ப ஏற்கனவே தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
▶️இறுதி வகுப்பு மாணவர்களை Common Poolக்கு அனுப்பிய பின்னர் தற்போது மற்ற வகுப்பு மாணவர்களை Promotion செய்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
▶️Promotion செய்யும் போது முதலில் உயர்வகுப்பிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
▶️அனைத்து மாணவர்களையும் promote செய்த பின்பு இந்த வருடம் புதிதாக சேர்ந்த மாணவர்களை common poolலிருந்து எடுத்து தங்கள் பள்ளியில் உரிய வகுப்பில் சேர்க்க வேண்டும்.
▶️பள்ளியின் ஆரம்ப வகுப்பில் மாணவர் சேரும் போது மாணவரின் தகவல்களை(பெயர்,பிறந்த தேதி,ஆதார் எண்...) EMIS இணையத்தில் தேடி மாணவர் இதற்கு முன் EMIS இணையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்த பின் புதிதாக பதிவு செய்யவும்.
➡️மேலதிக தகவல்களுக்கு தங்கள் பள்ளியின் ஆசிரியர் பயிற்றுனரை தொடர்பு கொள்ளவும்
Post a Comment