Title of the document

 💥💥EMIS Online TC - Identification Mark List Details ( Tamil & English )


💥EMIS Online TC - Identification Mark List
தேவைக்கேற்ப EDIT செய்து பயன்படுத்திக் கொள்ளவும் )

1.இடது உள்ளங்கையில் ஒரு மச்சம் A mole on the left palm

2.நெற்றியில் ஒரு மச்சம் A mole on the forehead

3.ஆள்காட்டி விரலில் ஒரு மச்சம் A mole on the index finger

4.இடது முட்டியில் ஒரு தழும்பு A scar on the left knee

5.வலது கணுக்காலில் ஒரு வடு A scar in the right ankle

6.வலது முழங்கையில் ஒரு வடு A scar in the right elbow

7.இடது கட்டை விரலில் ஒரு மச்சம் A mole on the left thumb

8.வலது தொடையில் ஒரு தழும்பு A scar on the right thigh

9.வலது கன்னத்தில் ஒரு மச்சம் A mole On the right cheek

10.இடது தோள்பட்டையில் ஒரு மச்சம் A mole on the left shoulder

11.வலதுபுற புருவத்தில் ஒரு தழும்பு A scar on the right eyebrow

12.வலது காதின் பின்புறத்தில் ஒரு மச்சம் A mole on the back of the right ear

குறிப்பு : உங்கள் தேவைக்கேற்ப இவற்றை மாற்றி பயன்படுத்திக் கொள்ளவும்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

7 Comments

  1. நெற்றியின் நடுவில் ஒரு தழும்பு

    ReplyDelete
  2. A SCAR IN THE MIDDLE OF THE FOREHEAD

    ReplyDelete
  3. இடது பாதத்தின் நடுவில் ஒரு மச்சம்

    ReplyDelete
  4. இடது நெஞ்சில் ஒரு மச்சம்

    ReplyDelete
  5. கழுத்துப் பகுதியில் ஒரு மச்சம்

    ReplyDelete
  6. edathu kannuku kezh thazhumbu

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post