Title of the document
50% தள்ளுபடி விலையில் பழைய பாடப்புத்தகங்கள்
  •  '50% தள்ளுபடி விலையில் பழைய பாடப்புத்தகங்கள்' (1/2)

வரலாறு, பொருளாதாரம், ஆட்சித் தமிழ் உள்ளிட்ட 130 பாடங்களுக்கான புத்தகங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை - தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

வாங்க விரும்புவோர் http://tnou.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்..

----------------------------------------------------------------------------------------

  •  '50% தள்ளுபடி விலையில் பழைய பாடப்புத்தகங்கள்' (2/2)

* நேரடியாக வாங்க விரும்பினால், சென்னை கிண்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

* போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருவோருக்கு சலுகை.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post