17.08.2020 முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம் - அமைச்சர் செங்கோட்டையன்

Join Our KalviNews Telegram Group - Click Here

 1,6,9 ஆம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை வரும் 17 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.* 11ஆம் வகுப்பு - மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை 24 ம் தேதி தொடங்குகிறது.


* LKG மற்றும் 1ஆம் வகுப்பு இலவச கல்வி உரிமை திட்டத்தில் ஆன் - லைன் வழியாக மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

 *சேர்க்கை நடந்த அன்றே இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.


*பள்ளி திறப்பதற்கு தற்போது வாய்ப்பே இல்லை.

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பேட்டி.

இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்