Title of the document
 தமிழகத்தில் இன்று (06.08.2020) கொரோனா பாதித்தவர்கள் விவரம் - மாவட்ட வாரியாக !!

●  TN - 5,864

●  Total Cases  - 2,79,141

●  Chennai - 1,091

●  Today's  Recoveries - 6,272

●  Today's Deaths - 110


🛑தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் இன்று மட்டும் 5,684 பேர்  பாதிப்பு....!

🟣சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 1,091 பேர் பாதிப்பு..!

🟢இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமாவர்கள்  எண்ணிக்கை  6,272 பேர் ..மொத்த எண்ணிக்கை       2,21,087 ஆக உயர்வு

⚫ இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  110 பேர்...மொத்த எண்ணிக்கை 4,571 ஆக உயர்வு

🌐தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 2,79,144 ஆக அதிகரிப்பு

சுகாதாரத்துறை  அறிவிப்பு




# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post