Title of the document
tnresults.nic.in | How to Check Your 12th Std Exam Results 2020 | +2 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி ? (Video) 




12th Std Exam Results 2020 கடந்த மார்ச் மாதம் - 2020 பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தமிழகத்தில் நடை பெற்றது. 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். அதன் தேர்வு முடிவுகளுக்காக தற்போது காத்துக்கொண்டிருக்கின்றனர். கொரோனா பிரச்சினை காரணமாக ஒரு சில தேர்வுகள் நடைபெறாமல் நிறுத்தப்பட்டது.. மேலும் பேருந்து வசதிகள் இல்லாததால் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வுகளை எழுதவில்லை. அதனால் ஜூலை 27 ஆம் தேதி மறு தேர்வு நடைபெறுவதாக நமது தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த மறுதேர்வு முடிந்த பிறகே 12th Std Exam Results 2020 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமான www.tnresults.nic.in என்ற வலைத்தளத்தில் நாம் காண முடியும் மேலும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு 2020 பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளமுடியும் . அதன் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கங்களில் நுழைந்து அதில் மாணவர்களின் பதிவு எண் HallTicket Number  மற்றும் பிறந்த தேதியை ( Date Of Birth ) உள்ளீடு செய்து அவர்களுடைய மதிப்பெண்களை தெரிந்துகொள்ள முடியும். தேர்வுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்புடன் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர் .
 அனைவரும் தேர்வில் வெற்றி பெற kalvinews.Com ன் வாழ்த்துக்கள்.. 


Step 1:

#tnresults2020

Go to Google And Search www.tnresults.nic.in


Step 2:


#tnresults2020

Click The tnresults.nic.in Which Shown In the Below Image


Step 3 :

#tnresults2020

Enter Your Registration Number and Date Of Birth In Given Format (dd/mm/yyyy)



Official Links To Check Your Results - 2020



    http://tnresults.nic.in

      http://dge1.tn.nic.in

      http://dge2.tn.nic.in
    # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

    Post a Comment

    Previous Post Next Post