Title of the document
 
 

இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

தனியார் தொலைக்காட்சிகள் மூலம் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் பாடங்கள் ஒளிபரப்பப்படும்.

* எல்கேஜி, யுகேஜி வகுப்பு குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்த கூடாது.

* முழுமையான இணையவழி, பகுதியளவு இணையவழி ஆஃப்லைன் மோடு ஆகிய முறைகளில் வகுப்புகள் நடத்தலாம்.

-பள்ளிக்கல்வித்துறை.

இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறை அரசாணை - Click Here


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

  1. We require 12 tamil material which teached ln kalvi tholaikatchi

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post