முயற்சிக்கு அனைத்திலும் வெற்றியே...

Join Our KalviNews Telegram Group - Click Here
  
வெற்றி மந்திரங்கள் - உன்னால் முடியும் என்று நம்பு 
  
  முயற்சிக்கும் அனைத்திலும்  வெற்றியே...

வெற்றி மந்திரத்திற்கு உதாரணமாக சென்னையில்  இரட்டையர்கள் சாதனை புரிந்துள்ளனர் .13 வயதில் வருமான வரி செலுத்தும் சென்னை இரட்டையர்கள் 8 வயதில் ஆஸ்திரேலியன் ஸ்பெல்லிங் பீ போட்டியில் வென்ற ஹர்பிதா, ஹர்பித் பாண்டியன் இன்று கல்வி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்