Title of the document
தமிழகத்தில் ( 02.07.2020 ) இன்று 4,343 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  98,392 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 2,027   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

மதுரை - 274

வேலூர் - 138

செங்கல்பட்டு - 171

திருவள்ளூர் - 164

மாவட்ட வாரியான பாதிப்பு.( 02.07.2020 )

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post