ஆகஸ்ட் 1ஆம் தேதி பக்ரித் பண்டிகை - தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு.

Join Our KalviNews Telegram Group - Click Here
ஹிஜ்ரி 1441 துல் கஃதா மாதம் 29 ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆங்கில மாதம் 21-07-2020 தேதி அன்று மாலை துல் ஹஜ் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்பட்டவில்லை. ஆகையால் வியாழக்கிழமை ஆங்கில மாதம் 23-07-2020 தேதி அன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சியிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஈதுல் அத்ஹா ( பக்ரீத் ) சனிக்கிழமை 01-08-2020 தேதி கொண்டாடப்படும்.

Add caption

🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்