தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுக்கு இன்று ,2019-2020 ஆம் கல்வியாண்டில் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் பயின்ற 1 முதல் 8 ஆம் வகுப்புவரை படித்த அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டமை - தேர்ச்சி அறிக்கை ஒப்புதல் பெற முதன்மைக்கல்வி அலுவலர்கள் –வலியுறுத்துதல் –கொரோனோ தொற்று இப்போது எல்லா மாவட்டங்களிலும் பரவலாக அதிகரித்திருப்பதால் சென்னை போன்றே தமிழகம் முழுவதும் பள்ளி திறந்தபின் ஒப்புதல் பெறும் வகையில் உத்திரவிடக்கோரி அனுப்பப்பட்ட கடித நகல்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
1-8th Std தேர்ச்சி அறிக்கை - பள்ளி திறந்த பின்பு ஒப்புதல் பெற உத்தரவிட கோரி - ஆசிரியர் கூட்டணி இயக்குநருக்கு கடிதம்
kalvinews
0
Comments
Post a Comment