Title of the document
IMG_20200607_182130

10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என பல்​வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன், முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தலைமை செயலகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர தனி இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரம், அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் பயிற்சி அளிப்பது ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. அதனை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அமைச்சர் செங்கோட்டையன் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வரும் 15ஆம் தேதி முதல் நீட் தேர்வு குறித்து ஆன்-லைன் வழியில் பயிற்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

10 Comments

  1. Nalla yosichi mudivu pannunga

    ReplyDelete
  2. தற்போது உள்ள சூழ்நிலையில் தேர்வை தள்ளி வைத்து மாணவ/ மாணவிகள் தேர்வுக்கு தயார் ஆன பிறகு தேர்வு நடத்துவது மேலும் சொந்த ஊர்களில் தங்கி இருக்கும் ஆசிரியர்கள் அவர்களின் சொந்த மாவட்டத்தில் தேர்வு பணியை மேற்கொள்ள ஆவண செய்தால் அரசுக்கு ஆசிரியர் கூட்டணி நன்றியுடன் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  3. தற்போது உள்ள சூழ்நிலையில் தேர்வை தள்ளி வைத்து மாணவ/ மாணவிகள் தேர்வுக்கு தயார் ஆன பிறகு தேர்வு நடத்துவது மேலும் சொந்த ஊர்களில் தங்கி இருக்கும் ஆசிரியர்கள் அவர்களின் சொந்த மாவட்டத்தில் தேர்வு பணியை மேற்கொள்ள ஆவண செய்தால் அரசுக்கு ஆசிரியர் கூட்டணி நன்றியுடன் இருப்பார்கள்.

    ReplyDelete
  4. Which ever may take a dicision should follow that then and there changing your dicision students what they have to do.

    ReplyDelete
  5. Please postpone a 10 public exam to July month

    ReplyDelete
  6. Ippo vechanga na atleast one student ku irundha kuda motha room illa school students ye full family ye home quarantine pannanum temperature mattum illa oru school different different disease iruku (such as: asthma,cold,dry cough,low haemoglobin,etc...) Enga class la enakum enga en friend ku mattum thaa irundhu Oct 2019 la enna ku arambichu whole class kum spread ayiduchu except 5 pupils substitute teachers vandha kuda "aai enna ellarum kalaiku ringala nu ketu adichi tu ponanga " ippo exam vechi gana triple time virus spread aagalam . So pathu porumaiya mudivu edunga . Yaarume exam eh vekka vena nu solla la , konjam post pond panunga thaa sonanga adhuku nu 2 months la venam , ippo confirm exam vekkanum nu soni gana citizens enna ennaip anga "oh appo virus inum double times spread aagum" tha nenaipanga adha nalla tha ippo ve vechu ranga, so nalla paathu mudivu edunga..

    ReplyDelete
  7. Plzz postpone 10th 11th 12th exam bcoz student health is important

    ReplyDelete
  8. Please postpone student health is more important than their studies.

    ReplyDelete
  9. apdiyea konjam medicine final year pandravangalukum paatu nalla mudiva yeadunga

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post