பள்ளிக்கல்வி இணை இயக்குனர் 'டிஸ்சார்ஜ்'

Join Our KalviNews Telegram Group - Click Here
Coronavirus outbreak: Live updates | Live Science
தர்மபுரி; கொரோனாவில் மீண்ட, பள்ளிக்கல்வி இணை இயக்குனர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்
சென்னையில், பணியாற்றி வரும் பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர், 6ம் தேதி, தன் சொந்த ஊரான தர்மபுரி வந்தார். அவரை மருத்துவத் துறையினர் தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்தனர்.அவருக்கு, கொரோனா உறுதியானது. அவர், தர்மபுரி அரசு மருத்துவமனை, கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவர் குணமானதை அடுத்து, நேற்று, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்