30ம் தேதி வரை மண்டலத்துக்குள் போக்குவரத்து ரத்து: முதல்வர் பழனிசாமி உத்தரவு
தமிழகத்தில் நாளை முதல் 30ம் தேதி வரை மண்டலத்துக்குள் போக்குவரத்து ரத்து
செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள
அந்தந்த மாவட்டத்துக்குள் மட்டும் பொது போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும்
என தெரிவித்துள்ளார். மேலும் ஒரே மண்டலத்துக்குள் மாவட்டம் விட்டு மாவட்டம்
செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று தெரிவித்துள்ளார்
Post a Comment