Title of the document




வரலாற்றில் இன்று 26/06/2020


*🔵நாடும் ⚖️ நடப்பும்*

*🌍 வரலாற்றில் இன்று 🌍*


                _*🌹வெள்ளி 🌹*_

*✍️பதிவு நாள்: 26.06.2020*

*கிரிகோரியன் ஆண்டின் 177 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 178 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 188 நாட்கள் உள்ளன.*

*🔵நிகழ்வுகள்*

🖌️363 – ரோமப் பேரரசன் ஜூலியன் கொல்லப்பட்டான்.

🖌️1483 – மூன்றாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.

🖌️1541 – இன்கா பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்த பிரான்சிஸ்கோ பிசாரோ கொல்லப்பட்டான்.

🖌️1690 – தென்மேற்கு இங்கிலாந்தின் நகரான டெயின்மவுத் நகரை பிரான்ஸ் முற்றுகையிட்டது.

🖌️1718 – தனது தந்தை மன்னர் முதலாவது பியோத்தரை கொல்லச் சதி செய்ததாக மரணதண்டனை விதிக்கப்பட்ட ரஷ்யாவின் இளவரசன் அலெக்சி பெட்ரோவிச் மர்மமான முறையில் இறந்தான்.

🖌️1723 – அசர்பைஜான் தலைநகர் பாக்கூ ரஷ்யாவிடம் வீழ்ந்தது.

🖌️1924 – அமெரிக்க ஆக்கிரமிப்புப் படை டொமினிக்கன் குடியரசை விட்டு விலகியது.

🖌️1948 – முதலாவது இருதுருவ திரிதடையத்துக்கான காப்புரிமத்தை வில்லியம் ஷோக்லி பெற்ற்றார்.

🖌️1960 – சோமாலிலாந்து பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.

🖌️1975 – இந்திரா காந்தி இந்தியாவில் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தார்.

🖌️1976 – உலகின் மிக உயரமான கட்டிடமான கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

*🔵பிறப்புகள்*

🖌️1824 – வில்லியம் தாம்சன், அயர்லாந்தைச் சேர்ந்த இயற்பியல் அறிஞர் (இ 1907)

🖌️1838 – பான்கீம் சட்டர்ஜி, வங்காள எழுத்தாளர் (இ. 1894)

🖌️1892 – பெர்ல் பக், அமெரிக்க எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1973)

🖌️1924 – இளையபெருமாள், தமிழ்நாடு தலித் அரசியல் தலைவர் (இ. 2005)

🖌️1906 – ம. பொ. சிவஞானம், தமிழக அரசியல்வாதி, தமிழறிஞர் (இ. 1995)

*🔵இறப்புகள்*

🖌️1995 – ஏர்னெஸ்ட் வோல்ட்டன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903)

*🔵சிறப்பு தினம்*

🖌️சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம்

🖌️மடகாஸ்கர் – விடுதலை தினம்

🖌️ருமேனியா: கொடி தினம்

🖌️சோமாலிலாந்து – விடுதலை தினம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post