அறம் 2020 (வாழ்வியல் பயிற்சி வகுப்புகள்) இன்றைய நிகழ்வு

Join Our KalviNews Telegram Group - Click Here
இன்று (02.06.2020 ) காலை 11 மணியளவில் நம்முடன் இணைகின்றார்..

தமிழ்நாடு அரசின் உ.வே.சா விருதாளரும்

எழுத்துச் சித்தர்
வார்த்தைச் சித்தர் என்னும்
இரு பட்டங்களை
உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தால் வழங்கப்பட்டவரும்

இரண்டு உலகத்தமிழ் மாநாட்டு மேடைகளில் தமிழ்நாடு அரசின் பிரதிநிதியாக பங்கேற்றவருமான

பிரபல ஊடகவியலாளர் தமிழ்த்திரு. மருது அழகுராஜ் அவர்கள்

ஊடக அறம் என்னும் தலைப்பில் இணைய வழியில் நம்முடன் இணைகின்றார்....

நாள்:    02.06.2020
நேரம்: காலை 11 மணி

ZOOM ID  : 625  162 1064
Password: 9uWCbh

காலை 10.30 மணி முதல் அனைவரும் இணையலாம்..

தொடர்புக்கு:
9994119002
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்