Title of the document
வருகிற 15 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வலுவடைந்து வருகிறது. தேர்வை தள்ளி வைக்க கோரி, நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளத்தில் அதிக அளவில் பகிரப்பட்டது. மாணவர்களின் இந்த கோரிக்கை தமிழக அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது.  1 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதனிடையே, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை ஒன்றாம் தேதிக்கு தள்ளிவைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

2 Comments

  1. Yes children need time to prepare in a school set up before facing public exam

    ReplyDelete
  2. The effort of YouTube channel's but no one mentioned their names.

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post