
திருப்பூரில் தனியார் பள்ளி ஒன்று 10-ம் வகுப்பு மாணவர்களை அரையாண்டு தேர்வு எழுத வைத்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கேள்வித்தாளை பள்ளி நிர்வாகம் வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளது. வீட்டிலேயே தேர்வு எழுதி, வாட்ஸ்அப் மூலம் விடைத்தாளை பெற்று பள்ளி நிர்வாகம் மதிப்பெண் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் வெளியானதை அடுத்து தனியார் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
Post a Comment