10ம் வகுப்பு தேர்வு தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் முடித்து வைப்பு!

10ம் வகுப்பு தேர்வு தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பான அரசாணை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தேர்வு தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment