Title of the document
 தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் வேலை வேண்டுமா? 

நிறுவனம்:

தமிழ்நாடு ரேஷன் கடை

பணி:

நியாயவிலைக்கடை விற்பனையாளர்

நியாயவிலைக்கடை கட்டுநர்

பணியிடம்:

தமிழகம் முழுவதும்:

கல்வி தகுதி:


Sales Person பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்

Packer பணிக்கு 10 ஆம் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

வயது வரம்பு:

20 - 30 வயதிற்குள்

விண்ணப்ப கட்டணம்:

Sales Person பணிக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 150/-
Packer பணிக்கு ரூ. 100/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
SC/ ST/ PWD/ ஆதரவற்ற விதவைகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

தேர்வுமுறை:

Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்


விண்ணப்பிக்கவும் மேலும் விவரங்களுக்கும்  
 
திருவண்ணாமலை,  திருவள்ளூர்,     தஞ்சாவூர், சென்னை,      நாகப்பட்டினம்,  விருதுநகர்,      கோயம்புத்தூர்,      திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.07.2020


விழுப்பும்,திருப்பூர், கிருஷ்னகிரி ஆகிய மாவட்டங்களில் விண்ணப்பிக்க கடைசி தேதி - 20.07.2020 


கரூர்     மாவட்டத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.07.2020 


காஞ்சிபுரம் மாவட்டத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி - 24.07.2020

 வேலூர் , ஈரோடு  ஆகிய மாவட்டங்களில் விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.07.2020
  
















 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

21 Comments

  1. தேனீ மாவட்டம்

    ReplyDelete
  2. எப்படி விண்ணப்பிக்க வேண்டும்

    ReplyDelete
  3. Sir am female 35 years old can u tell me any job

    ReplyDelete
  4. NAME:LAVANYA
    AGE:25
    MOBILE:7550282092

    ReplyDelete
  5. Name:ANITHA
    Age:21
    9790780206

    ReplyDelete
  6. Replies
    1. செங்கல்பட்டு காஞ்சிபுரத்தில் வந்துவிடும்

      Delete
  7. Pls chengalpattu enga forms kadikum 9691188727 muthu

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post