அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் பொதுத்தேர்வு பணிகளுக்காக உடனடியாக பணிக்குத் திரும்ப CEO உத்தரவு.

Join Our KalviNews Telegram Group - Click Here
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைபள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் / முதுகலை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் / சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் பொதுத்தேர்வு பணிகளுக்காக உடனடியாக பணிக்குத் திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்