ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் CEO வின் வேண்டுகோள்

Join Our KalviNews Telegram Group - Click Here
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து அரசு/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ ஆசிரியர்களுக்கு,

25.03.2020 முதல்  ஏற்கனவே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் (வேலூர் மாவட்டம்-138, இராணிப்பேட்டை-117, திருப்பத்தூர்-134)  பதிவு செய்து தன்னார்வப்பணி மேற்கொண்டு வருகின்றனர்.  தற்போது பார்வை 1ல் காணும் முதன்மைச்செயலர் அவர்களின் உத்திரவின்படி கூடுதலாக 50 வயது வரை உள்ள எந்தவிதமான உடல் நிலைபாதிப்பில்லாத விருப்பமுள்ள ஆசிரியர்கள் உடடியாக பணி மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு பட்டியல் வழங்க ஏதுவாக உடனடியாக இன்று (03.05.2020) நண்பகல் 12.00 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி வட்டாரக்கல்வி அலுவலர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்