விஐடி நுழைவுத் தேர்வு தொடங்கும் தேதி அறிவிப்பு
நீட் தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி
வேலூர்
வேலூர் விஐடி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 29-ம் தேதி தொடங்க உள்ளது.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 2020-21-ம் ஆண்டுக்கான பொறியியல் மாணவர்
சேர்க்கை நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 29-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 2-ம் தேதி
வரை நடைபெற உள்ளது. வேலூர், சென்னை என நாட்டில் உள்ள 119 முக்கிய
நகரங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.
Post a Comment