Title of the document
நீட் தேர்வானது வரும் ஜூலை 26 அன்று நடைபெறும் என அறிவித்துள்ள நிலையில்,  அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி ஆனது நியூபாக்ஸ் நிறுவனம் மூலமாக ஆன்லைனில் இன்று காலை 11 மணி முதல் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post