Title of the document
மத்திய அரசின் ஊரடங்கு நீட்டிப்புக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்:

▪️அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் வெளியானது

▪️சென்னையில் கட்டுமானப் பணிகள், சாலைப் பணிகளுக்கு அனுமதி

▪️கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை - தமிழக அரசு

* செல்போன், பிளம்பர் எலக்டிரிக்ஸன் கடைகள் அனுமதி பெற்று இயங்கலாம்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post