மாநில திட்ட இயக்குநராக கூடுதல் பொறுப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

Join Our KalviNews Telegram Group - Click Here
IMG-20200531-WA0006

பள்ளிக்கல்வித்துறையில் மாநில திட்ட இயக்குநர்  சுடலைக் கண்ணன்  IAS ஓய்வு பெற்றதைத்  தொடர்ந்து  திரு.N. வெங்கடேஷ், IAS, மாநில திட்ட இயக்குநராக  கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ளார்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்