அரசு ஊழியர்களை பாதிக்கும் மூன்று அரசாணைகள்...இன்று...வெளியீடு!!

Join Our KalviNews Telegram Group - Click Here
1⃣ *GO.48, Date.27.04.2020*
ஈட்டியவிடுப்பு ஒப்படைப்பு இரத்து.

2⃣ *GO.231, Date. 23.04.2020*
வருங்கால வைப்புநிதி (PF) 7.9% லிருந்து 7.1% வட்டி குறைப்பு...
3⃣ *GO.232, Date.27.04.2020*
D.A முடக்கம் 30.06.2021 வரை.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்