அறிவியல் உண்மை - மனிதன் கண்ணீர் விட்டு அழும்போது மூக்கில் தண்ணீர் வரக் காரணம் என்ன?

Join Our KalviNews Telegram Group - Click Here
images%2528146%2529

இயல்பான நேரங்களில் கண்களில் சுரக்கும் கண்ணீர் , இமை விளிம்புகளில் உள்ள நுண்துளைகளின் வழியே கண்ணைவிட்டு நீங்கி கண்ணிற்கும் மூக்கிற்கும் இடையில் உள்ள கண்ணீர்ப் பையை அடைந்து , அங்கிருந்து ) தனிக்குழல் வழியாக மூக்கின் மேல் பகுதியில் சென்று வடிகிறது.

இயல்பான நிலைகளில் அளவான நீரே சுரக்கப்படுவதால் , அது மூக்குழியை அடைவதற்குள் பயன்படுத்தப்பட்டு விடுகிறது. ஆனால் அழும்போது அதிகமான அளவு கண்ணீர் பெருக்கம் ஏற்படுவதால் தேவை போக அதிகப்படியான நீர் மூக்கிலிருந்து வழிகிறது. இதுவே மனிதன் கண்ணீர்விட்டு அழும்போது மூக்கில் தண்ணீர் வரக் காரணமாகிறது
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்