பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம் குறைப்பு ஆலோசனை தரும் குழுவில் கூடுதலாக உறுப்பினர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

Join Our KalviNews Telegram Group - Click Here

Tamil_News_large_2358075

பள்ளிக்கல்வி தொடர்பாக ஆலோசனை தரும் குழுவில் கூடுதலாக உறுப்பினர்கள் நியமனம்.

ஏற்கனவே குழுவில் 12 பேர் இருந்த நிலையில், புதிதாக 4 உறுப்பினர்களை நியமித்தது பள்ளிக்கல்வித்துறை...

கொரோனா பொதுமுடக்கத்தால் பாடத்திட்டத்தில் குறைப்பு உள்ளிட்டவை பற்றி குழு ஆராயும்
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்