தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
மதுரை, கரூர், திருச்சி, சேலம், தருமபுரி மாவட்டங்களில் 105 டிகிரி
பாரன்ஹீட் வெயில் வாட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்
நீலகிரி,கோவை, தேனி, குமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும்
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Post a Comment