தமிழகத்தில் இன்று ( மே 23 ) மேலும் 759 பேருக்கு கொரோனா தொற்று!

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831 தமிழகத்தில் ( 23.05.2020 ) இன்று 759 பேருக்கு கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 15512 ஆக அதிகரிப்பு. சென்னையில் இன்று ஒரே நாளில் 624 பேருக்கு கொரோனா தொற்று. மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள் : செங்கல்பட்டு - 39 திருவள்ளூர் - 17

Post a comment

0 Comments