10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் அவரவர் பள்ளியில் நடைபெறும்: மத்திய அமைச்சர்

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831 மீதமுள்ள 10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் அவரவர் பள்ளியில் நடைபெறும் மற்றும் மற்ற மையங்களில் தேர்வு நடத்தப்படாது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். தேர்வு முடிவுகள் ஜூலை மாத இறுதியில் வெளியிடப்படும்

Post a comment

0 Comments