Title of the document
வாட்ஸப்பில் தகவல்களை பகிர புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு.
கொரோனா தொடர்பாக தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க வாட்ஸப்பில் அதிகம்
பகிரப்பட்ட தகவல்களை தறபோது ஐந்து பேருக்கு அனுப்ப முடியும். புதிய
விதிமுறைப்படி இனி ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும் என வாட்ஸப் நிறுவனம்
அறிவித்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment