Title of the document
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நண்பர்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் வெளியிடும் முக்கிய குறிப்புகள், மாதிரி வினாவிடை, நடப்பு நிகழ்வுகள் தினந்தோறும் பதிவிடப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு நடப்பு நிகழ்வுகள் முழுவதும் நாளை பதிவேற்றம் செய்யப்படும்.




போட்டித்தேர்வுகளுக்கு அறிவியல் குறிப்புகள் அனைத்தும்!


Term 3 - ஏழாம் வகுப்பு அறிவியல் & சமூக அறிவியல் வினாவிடை! 


போட்டித்தேர்வுகளுக்கு அறிவியல் குறிப்புகள் அனைத்தும்!


ஹைட்ரஜன் , நைட்ரஜன் ஆகிய வாயுக்கள் நீரில் கரைவதில்லை.

ஒரு திண்மப் பொருளை சூடேற்றும்போது திரவ நிலைக்கு செல்லாமல் நேரடியாக வாயுநிலைக்கு செல்லுதல் பதங்கமாதல் எனப்படும் .
எ - டு . அயோடின் , நாப்தலீன் , பென்சோயிக் அமிலம் , அம்மோனியம் குளோரைடு

கவர்ச்சிவிசை - திண்மம் > திவரம் > வாயு

இரும்பை தங்கமாக மாற்றும் கலை - அல்கெமி ( ரசவாதம் ) எனப்படும்.

எலும்பில் கால்சியமானது கால்சியம் பாஸ்பேட்டாக உள்ளது

பசுமையான இலைகளில் காணப்படும் உலோகம் - மெக்னீசியம் ( பச்சையம் தயாரித்தலில் பங்கு பெறும் உலோகம் ஆகும் ).

அறிவியல் குறிப்புகளை
முழுமையாகக் காண

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post