Title of the document
கரோனா நோய்த் தொற்று காரணமாக , குரூப் 1 உள்ளிட்ட அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முக்கிய தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன . இந்தத்
தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று தேர்வர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கரோனா நோய்த்தொற்று காரணமாக , தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது . இந்த நிலையில் , ஒவ்வொரு ஆண்டும் மாதந்தோறும் குறைந்தது
ஓர் அரசுத் துறைக்காவது பணியாளர்களைத்  தேர்வு செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

 எந்தெந்த தேர்வுகள் : குரூப் 1 முதல்நிலைத் தேர்வானது ஏப்ரல் 5 - ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது . இந்தத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது . இதேபோன்று , சிவில் நீதிபதி கள் பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு மார்ச் 28 , 29 ஆகிய தேதிகளில் நடைபெறுவ தாக இருந்தது . இந்தத் தேர்வும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது . குரூப் 4 தொகுதியில் தட்டச் சர்கள் , சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவியிடங்களுக்கு சான் றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணி கள் ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 7 - ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.

ஒருங்கிணைந்த பொறியியல் பிரிவுபதவியிடங்களில்சான்றிதழ் சரிபார்ப்பு , தமிழ்நாடு தொழிற் சாலைப் பணிகளில் உதவி இயக் குநர் , உதவி கண்காணிப்பாளர் ஆகிய பதவியிடங்களுக்கு தேர் வும் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது . இந்தத் தேர்வுகள் அனைத்தும் கரோனா வைரஸ் பாதிப்பு கார ணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

முடிவுகள் எப்போது : இதே போன்று , கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரியில் மூன்று முக்கிய தேர் வுத் தேர்வுகள் நடத்தப்பட்டன . உதவிப் பிரிவு அலுவலர் ( மொழி பெயர்ப்பு ) , கால்நடை உதவி மருத் துவர் , தொல்லியல் துறை அலுவ லர் ஆகிய பதவியிடங்களுக்குதேர் வுகள் நடத்தப்பட்டன . ஆனால் , இந்த தேர்வுகளுக்கான முடிவு களும் , கட் - ஆப் மதிப்பெண்க ளும் இதுவரை வெளியிடப்பட வில்லை . இதனால் , தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது . மேலும் , தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகளும் எப்போது நடத்தப் படும் என்று தேர்வர்கள் வினா எழுப்புகின்றனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post