சென்னை: நீட், JEE முதன்மைத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் திருத்தம் செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் முடியவிருந்த நிலையில் அவகாசம் மே 3-ம் தேதி இரவு வரை நீட்டிப்பு செய்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. http://ntaneet.nic.in, http://jeemain.nta.nic.in இணையதளங்களில் இது தொடர்பான விவரம் அறியலாம் எனவும் தெரிவித்துள்ளது

Post a Comment