Title of the document
images%2528141%2529

கருப்பையில் இருக்கும் இயல்பான குழந்தைக்கு காது கேட்கும். தாயின் குரலையும், தந்தையின் குரலையும் பிறந்தவுடன் எளிதாக உணர முடிகிறது. நிறைமாத கர்ப்பிணியின் அருகில் அதிக சத்தம் கேட்டால் ( தீபாவளியின்போது வெடி ஓசை எழுப்பினால்) கருப்பையிலுள்ள குழந்தை அதிர்ச்சிக்கு உள்ளாகிறது என்பது அனுபவ உண்மை.
images%2528140%2529

கருவளர்ச்சியின்போது கருவின் மூன்றாவது வாரத்திலேயே காதின் மொட்டு உருவாக்கம் நடைபெறுகிறது. ஏழாவது வாரத்தில் புறச் செவி உருவாகிறது. மூன்று,  நான்கு மாத கருவில் குழந்தையின் உடல் உறுப்புகள் அனைத்துமே உருவாகி வளர்ச்சியடையத் தொடங்குகின்றன
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post