Title of the document
பொறியியல் பட்டதாரிகளுக்கு ஐடி வேலைவாய்ப்பு 
 Oracle என்ற தனியார் நிறுவனத்தில் ஐடி துறையில் Associate Consultant பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
  பணியிடங்கள் ; 
 ஐடி துறையில் Associate Consultant பணியிடங்கள் காலியாக உள்ளது. 
  கல்வித்தகுதி : 
 B.E/B.Tech/MCA ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 
  விண்ணபிக்கும் முறை : 
 தகுதியானவர்கள் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் தேவை- தமிழக காவல்துறை
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post